“ஐந்து மாத கர்ப்பம் – சட்டையை தூக்கி.. முழு வயிற்றையும் காட்டி.. செய்தி வாசிப்பாளர் அபிநவ்யா போட்டோஷூட்..!

ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக வலம் வந்த அபிநவ்யா பிரியமானவள், கண்மணி, சிவா மனசுல சக்தி, சித்திரம் பேசுதடி போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார்.

சின்னத்திரை தொடர்களில் நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது  வழக்கமாகிவிட்டது. அது போல வெள்ளி திரையில் பணி  செய்யக்கூடிய நாயகர்களும் நாயகிகளும் திடீரென்று காதல் வலையில் விழுந்து திருமணத்தை செய்து கொள்கிறார்கள்.

இதனையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் இவர் தனது அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இதுபோலவே இவரது கணவரான தீபக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே இரண்டு தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சின்ன திரையை சேர்ந்த இந்த இரண்டு பேரும் கடந்த ஜனவரி மாதம் திருமணத்தை முடித்துக் கொண்டார்கள். அதையடுத்து  திருமண புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த திருமண புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிக விரைவாக பரவி அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

மேலும் திருமண புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் க்யூட்டான ஜோடிகள் என்று இவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று பலவிதமாக வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று மேட் ஃபார் ஈச் அதர் என்று கூறியிருந்தார்கள்.

 காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த சின்னத்திரை ஜோடிகள் தற்போது மிக முக்கியமான புகைப்படத்தை வெளியிட்டு மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

 இந்த புகைப்படத்தை தற்போது பல்லாயிரக்கணக்கான பேர் பார்த்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 தற்போது அபிநவ்யா கர்ப்பமாக இருப்பதை தான் இந்தப்படம் சிம்பாலிக்காக எடுத்து உணர்த்தியிருக்கிறது இந்த செய்தியை வெளியிட்ட இந்த ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தற்போது இந்த புகைப்படத்திற்கு அதிக லைக்குகள் வருவதோடு தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்களாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …