அது அப்பட்டமா தெரிய.. படு சூடான படுக்யையறை காட்சியில் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா..! – வைரல் போட்டோஸ்..!

மிகப் பிரபல ஒளிப்பதிவாளரான மது அம்பாட்டிடம் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றியவர் நாகேந்திரன். இவர் தற்போது தனது முதல் படமான மிளிர் படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தை சினிமா டூர்  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில்  எஸ் சூர்யா தேவி இயக்கி வருகிறார்.

 மேலும் இந்த படத்தில் கதாநாயகராக இந்தோனேசியாவை சேர்ந்த தமிழர் ஒருவர் அறிமுக நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார். இவர் பெயர் சரண் விசாகன் என்பதாகும். இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படம் மிக அதிக அளவு ரொமான்டிக் ஆக்ஷன் திரில்லர் படமாக வெளிவரக்கூடிய நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் தற்போது வெளிவந்து ரசிகர்களை  ஜொள்ளு விட வைத்துவிட்டது.

 இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிய வந்துள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்டு மிரட்டலை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்தக் குழுவானது சூட்டிங் ஸ்பாட் போட்டோ சிலவற்றை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆகிவிட்டது.

 இதில் நடிகை ஐஸ்வர்யா தத்தா கதாநாயகனுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சிகள் முழுவதும் புகைப்படங்களாக வெளிவந்துள்ளது.இந்நிலையில் படத்தின் புரமோஷன் போஸ்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த மோஷன் போஸ்டரை மலையாள இயக்குனர்கள் ஜோஜூ மற்றும் பிரஜேஷ் வெளியிட உள்ளார்கள்.

தற்போது இந்த படுக்கை அறை காட்சிகள் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐஸ்வர்யா இந்த திரைப்படத்திற்காக மெனக்கெட்டு அதிகளவு கவர்ச்சியை காட்டி நடித்து இருக்கிறாரா என்ற பார்வையை தற்போது இது ஏற்படுத்தி விட்டது.

அந்த அளவுக்கு மிக நெருக்கமாக  படுக்கை அறை காட்சிகள் அந்த இடம் அப்பட்டமாக வெளியே தெரிய போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. எனவே இந்தப் படமானது இளசுகள் மத்தியில் சக்கை போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …