தண்ணிக்கே தண்ணி காட்டும் ஸ்ரேயா..! – நீச்சல் உடையில் குளுகுளு போஸ்..! – அலறுது இன்ஸ்டா..!

நடிகை ஸ்ரேயா ரஜினிகாந்துடன் சிவாஜி மற்றும் விஜயுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தவர். இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

 இவரது சிறந்த நடிப்பை விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் நடித்ததன் மூலம் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொண்டார்கள். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடிப்பதோடு இந்தி மொழியிலும் நடித்திருக்கிறார்.

 அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்பு ஏதும் கிடைக்காத நிலையில் திரையுலகை விட்டு சற்று விலகி தான் இப்போது இருக்கிறார். மேலும் தனக்கு மார்க்கெட் குறைந்ததை உணர்ந்து விட்ட ஸ்ரேயா தற்போது திருமணமாகி குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார்.

இவர் வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக் கூடிய நபர். அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து பதிவிடுவது வழக்கம்.

தற்போது இவர் கருப்பு நிற பிகினி அணிந்து கடல் தண்ணீர் தெளித்து விளையாடும் ஹாட் போட்டோ வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும்   பிரமிப்பில்  உள்ளார்கள். கடல் தண்ணியில் தன் உடல் முழுவதையும் காட்டி ரசிகர்களை திணர அடித்துதிருக்கிறார் என்று கூறலாம்.

 அந்த அளவுக்கு முன்னழகு பின்னழகு என அனைத்தையும் அவர் காட்டிவிட்டார் .இனி காட்டுவதற்கு வேறு ஏதுமே இல்லை என்று கூறும் அளவுக்கு அவரது புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது.

இதைப் பார்த்து ரசிகர்கள் தண்ணி போடாமலேயே போதை ஏறுதடா என்ற  வசனங்களை பேசுவதோடு திருமணமான பின்பும் ஆசை அடங்கலையா… இப்படியா போட்டோ போட வேண்டும் என்ற கேள்விகளை தொடுத்து வருகிறார்கள்.

இதனை பார்த்த சிங்கிள் பசங்கள் அனைவரும் ஏக்கத்தில் தாடி கூடி வைத்துக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாக அழைகிறார்கள். எதற்கு வீணாக அவர்களின் சாபத்தை வாரிக் கொட்டிக் கொள்கிறீர்கள் ஸ்ரேயா இது போன்ற புகைப்படங்களை இனியாவது தவிர்த்தீர்களா?

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …