எவ்ளோ பெரிய்ய முதுகு.. படமே ஓட்டலாம் போல இருக்கே.. பின்னழகை காட்டி சூடேற்றும் நீலிமா ராணி..!

 சின்ன திரையுலகின் ராணி என்று நீலிமாவை அழைக்கலாம்.அந்த அளவு சீரியல்களில் மிகவும் பிஸியாக நடிக்கக்கூடிய இவர் 1992 ஆம் ஆண்டு கமலஹாசன் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானவர்.

 இதனைத் தொடர்ந்து இவர் அதிக அளவு சீரியல்களில் நடித்து வருகிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சினிமாவிலும் தலையை காட்டுவது இவரது வழக்கம்.

 தன்னுடைய கேரியரில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து இருக்கிறார். மேலும் பெரிய திரையை பொருத்தவரையில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளதாக தகவல்கள் உள்ளது.

மேலும் இவர் நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகச் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றிருக்கிறார். வில்லி கேரக்டர் ஆனாலும் சரி குடும்ப பாங்கான கேரக்டர் என்றாலும் சரி இரண்டையும் சம விகிதத்தில் வெளியிடக்கூடிய திறமை இவரிடம் உள்ளது.

 சீரியலை விட்டு சிலகாலம் விலகி இருந்த போது இவர் அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால் படங்களில் இவர் நினைத்த அளவுக்கு ஆதரவு மக்களிடமிருந்து இவருக்கு கிடைக்கவில்லை.

இவர் நடித்த சீரியல்களில் மக்களால் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்ட சீரியல் எது என்று பார்த்தபோது அது மெட்டிஒலி தான் என தெரிகிறது.

 இந்த சீரியலில் இவர் மிகச்சிறந்த சீரியல் அழகிக்கான தகுதியை 2010ஆம் ஆண்டு நடந்த சீரியல் அழகுக்கான விகடன் சர்வேயில் மூன்றாவது இடத்தை பெற்றார்.

 தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்திருக்கக்கூடிய நீலிமா தற்போது சில படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டிருக்கிறார்.

 மாடர்ன் உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் அதிகரித்து வருகிறது. எப்போதுமே இதே இளமையுடன் இவர் இருக்கிறாரே என்று இவரோடு நடித்த நடிகைகள் எல்லாம் இவரை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …