இருட்டான உடையில்.. முரட்டு கவர்ச்சி காட்டும் ரித்திகா சிங்..! – கிளீன் போல்டான இளசுகள்..!

 ரித்திகா சிங் 2002ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

 தமிழில் இவர் சுதாகர் கொங்கரா பிரசாத் இயக்கத்தில் மாதவன் உடன் சேர்ந்து இறுதிச்சுற்றில் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 இவர் ஹிந்தியில் சாலாகதூஸ் தமிழில் இறுதிச்சுற்று மற்றும் தெலுங்கில் குரு ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே கதாபாத்திரத்தில் நடித்து பிலிம்பேர் விருதுகளை மூன்று முறை பெற்றிருக்கிறார்.

 மேலும் தமிழில் பி வாசுவின் இயக்கத்தில் வெளிவந்த சிவலிங்கா மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

 சமூக வலைதளங்களில் மற்ற நடிகைகள் போலவே மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது  பொது கறுப்பு நிற ஆடை அணிந்து இருக்கக்கூடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் மிகவும் ஆச்சரியத்தோடு கருப்பு உடையில் மிரட்டியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு ரசிகர்களுக்கு விருந்தாக மாறி இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார்கள்.

மிகவும் கவர்ச்சியாக இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் அதிக லைக் மற்றும் கமெண்ட் தெரிவித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி தெரிவித்து வருவதோடு விரைவில் அடுத்த படத்தில் எப்போது கமிட்  அகதி என்ற சிந்தனையில் இருப்பார் போல தெரிகிறது.

மேலும் இவரது புகைப்படங்களை பாக்கும் தயாரிப்பாளர்கள் இவருக்கு கண்டிப்பாக வாய்ப்பை கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு இந்த புகைப்படத்தில் கவர்ச்சி… கவர்ச்சி… ஆனால் கவர்ச்சி ஆகவே தெரியாத மாதிரி இவ புகைப்படம் வெளியிட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …