ப்பா… செம்ம ஹாட்.. வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

கடந்த 18 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த ஜனவரி மாதம் தங்களுடைய வாழ்வாதாரத்தை அறிவித்தனர். தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் இனி கணவன்-மனைவியாக நாங்கள் தொடர்பு கொள்வதில்லை நண்பர்களாக வாழ்க்கையை தொடர உள்ளோம் என்று பதிவு செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களின் மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் அப்பா அம்மா என மாறி மாறி இருந்து வருகிறார்கள். மேலும் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெறப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தீவிர முயற்சியின் பேரில் மீண்டும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழ இருக்கிறார்கள் என்றும் இந்த முடிவுக்கு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மகன்களின் விருப்பத்திற்கும் அவர்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் மீண்டும் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் சேர்ந்து வாழப் போகிறார்கள் என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் உங்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.. இதை யோசித்து பாருங்கள்.. உங்களுக்கு புரியும்.. எதுவும் உங்களுடைய வழியில் தடையாக இருக்காது என்று மோட்டிவேஷன் வசனத்துடன் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார்.

வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா மற்றும் லெக்கின்ஸ் பேன்ட் சகிதமாக குத்த வைத்து இருக்கும் இவளது புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …