“இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..” – 100% தொடையை காட்டி திணறடிக்கும் ராஷ்மிகா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா-வின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுது தெரியலையே.. என்று குழம்பி வருகின்றனர். கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

காரணம் இது திரைப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்ட இருந்தாலும் கூட தமிழ், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக இந்த படம் மற்ற மாநிலங்களில் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். தவிர, இந்தப் படத்தினுடைய தாக்கம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்றாகவே தெரிந்தது.

எனவே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா-வை நேஷனல் கிரஷ் என்று கூறி அழகு பார்த்தார்கள் இவருடைய ரசிகர்கள். இப்படி பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை.

தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாக இருக்கிறது. இந்த படம் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் ஓபன் செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நடிகை ராஷ்மிகா.

ஆனால் அதே நாள் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் வெளியாக இருக்கிறது. இதுவரை, துணிவு திரைப்படம் இது சார்ந்த படம்தான்.. இது தான் கதைக்களம்.. படம் இப்படித்தான் இருக்கும்.. என்ற எந்த ஒரு எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு கொடுக்காமல் படத்தை நகர்த்தி வருகிறது படக்குழு.

இதுவே இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்று கூறலாம். படம் வெளியாவதற்கு முன்பே அது இருக்கிறது… இது இருக்கிறது.. அப்படி எடுத்திருக்கிறார்கள்.. எடுத்திருக்கிறார்கள் என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும் போது.. படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் படத்தை பார்த்து தங்களுடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத பட்சத்தில் படத்தை ரசிக்க தவறுகிறார்கள்.

இந்த தவறை துணிவு படக்குழு செய்யவில்லை. படத்தின் பர்ஸ்ட் லுக் எந்த ஒரு பெரிய அட்ராசிட்டி இல்லாமல் ஒரு படம்.. நடிகர் அஜித்தின் ஒரு படம் என்ற பெயரிலேயே வைத்துக் கொண்டு இருக்கிறது. இது துணிவு படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் என்று கூறலாம்.

மறுபக்கம் வாரிசு படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். எனவே படம் வெளியான பிறகுதான் நான் புதிய தமிழ் படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுப்பேன் என்று கூறி வருகிறார்.

காரணம் ஒருவேளை வெற்றி பெற்றால் அதிக சம்பளம் கேட்கலாம் இல்லையா..? அதனால்தான். தொடர்ந்து ஆங்கில பத்திரிக்கைக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் எடுக்க போஸ் கொடுத்து வரும் இவர் தற்போது தன்னுடைய முழு தொடையும்.. 100 சதவீத தொடையும் ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென்று தெரியும்படி கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுது தெரியலையே என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …