“ப்பா.. பெசஞ்சி வச்ச பரோட்டா மாவு..” – பளிச்சென காட்டி கிளாமரில் எகிறி அடிக்கும் நந்திதா ஸ்வேதா..!

தமிழில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படம்தான் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார்.

நடிகர் விஜய் சேதுபதி முன்னணி நடிகராக மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த காலம் அது ஒரு வருடத்திற்கு ஆறு முதல் ஏழு படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாக கூடிய அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அந்த வகையில், ரசிகர்கள் மத்தியில் அதிரிபுதிரியான வரவேற்பைப் பெற்ற ஒரு திரைப்படம்தான் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இந்த படத்தில் இடம்பெற்ற குமுதா ஹாப்பி அண்ணாச்சி மற்றும் பிரண்ட்டே.. லவ் ஃபெயிலியரே.. ஃபீல் ஆயிட்டாப்ல.. ஒரு ஆஃப் சாப்டா கூல் ஆய்டுவாப்புல சார்.. என்ற ஒரு வசனம் இன்றளவும் இளசுகள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு சினிமா வசனம்.

இந்த படத்தின் மூலம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து படங்களை தேர்வு செய்து நடித்து தன்னுடைய மார்க்கெட்டை சடசடவென சரித்துக் கொண்டார் நடிகை நந்திதா ஸ்வேதா.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் அப்பா விஜய் கதாபாத்திரத்திற்கு மனைவியாக சில நிமிடங்கள் தோன்றக்கூடிய காட்சியில் நடித்திருந்தார். இப்படி இருந்த நடிகை நந்திதா ஸ்வேதா அவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளே இல்லை என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தன்னுடைய இடுப்பின் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு… என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றன.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …