“இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது…” – இணையத்தை அதிரவைக்கும் VJ மகேஸ்வரி-யின் ஹாட் க்ளிக்ஸ்..!

பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான வீஜே மகேஸ்வரி தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கியது.

இதில் தன்னையும் ஒரு போட்டியாளராக இணைத்துக் கொண்டிருக்கிறார் நடிகையும், தொகுப்பாளினியுமான VJ மகேஸ்வரி. சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த நடிகை VJ மகேஸ்வரி சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் ரசிகர்களின் கவனத்தைப் பெறவில்லை. இவர் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறாரா..? என்று தான் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்புவார்கள். அந்த அளவிற்கு தான் இருந்தது இவருடைய சினிமா பிரவேசம்.

இடையில் திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் தன்னுடைய மாமியார் வீட்டில் அனுபவித்த கொடுமைகள் காரணமாக தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது தன்னுடைய குழந்தையை தனியாக வளர்த்து வருகிறார்.

சிங்கிள் மதராக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று வாழ்பவர்களுக்கு தான் தெரியும் என்று கூறியிருந்தார். தனக்கான வருமானத்திற்கு வழி செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் சினிமாவில் நடிப்பதை குறிக்கோளாக கொண்டு இயங்கிவரும் VJ மகேஸ்வரி தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வந்தார்.

மேலும்,தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கான பலத்தைப் பெருக்க சென்றிருக்கிறார். வரும் நாட்களில் இவருடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொருத்துதான் பார்க்க வேண்டும்.

இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்டான கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்து வருகிறார் நடிகை மகேஸ்வரி. பிக்பாஸ் வீட்டுக்குள் விளையாடி வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தை நிர்வாகம் செய்ய அட்மின் ஒருவரை நியமிதிருகிறார் என்று தெரிகின்றது. அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதென்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …