“கோழி இறகில் ப்ரா..” – எட்டி பார்க்கும் தொப்புள்.. இளசுகளை மயக்கி மட்டையாகிய நிவேதா பெத்துராஜ்..!

தற்போது அதிக அளவு பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகளின் வரிசையில் இருப்பவர் தான் என்ற நிவேதா பெத்துராஜ். இவர் சமீபத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் என்ற படத்தில் இவர் உதிர… உதிர… என்ற பாடலுக்கு அதிக அளவு கிளாமர் காட்டி சிங்கிள் பசங்களை தன் முந்தானையில் முடிந்து வைத்துக் கொண்டார் என்று கூறும் அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் நடனம் ஆடி இருந்தார்.

இவர் 2016 நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி தந்த ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இந்தப் படத்தில் தினேஷ், மியா, ரித்விகா போன்ற பலர் நடித்திருந்தார்கள்.

நிவேதா பெத்துராஜ் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படு கிளாமராக நடித்து வரக்கூடிய நடிகை. இவர் மேலும் தமிழில் எழில் இயக்கிய திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

தெலுங்கு திரையுலகில் சக்கைபோடு நடிகைகளில் இவரும் ஒருவர். தெலுங்கில் அதித கவர்ச்சியை வாரி வழங்கியதால் இவருக்கு தெலுங்கு ரசிகர்களின் கூட்டம் ஏராளமாக உள்ளது. உதாரணமாக அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேர்ந்து நடித்த அலா வைகுண்டபுரமுலோ படம் செம ஹிட் அடித்து அந்த பாடல் இன்னும் பட்டிதொட்டியெங்கும் என்று ஒலிக்கிறது.

கவர்ச்சி குயினாக விளங்கக்கூடிய இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய புகைப்படங்களை வெளியிடுவார். இந்த வரிசையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சூடு ஏறி… ஏசியை… தேடி அலைகிறார்கள்.

அந்தளவுக்கு படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு மிக அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்-ஐ பெற்று வருகிறார்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளைஞர்கள் இரவில் தூக்கத்தை மறந்து விட்டு அந்த சிந்தனையில் அலைவதாக கேள்வி.

எனவே தூக்கத்தை தொலைக்க விரும்பும் இளைஞர்கள் மட்டும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் போதும். இல்லை எனில் ரிசல்ட் வேறு மார்க்கமாக இருக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …