வாழைத்தண்டு தொடையை.. உரிச்ச கோழி போல முழுசா காட்டி… மிரளவிடும் மேகா ஆகாஷ்…!

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை தான் மேகா ஆகாஷ். இந்த நடிகையை பார்க்கும் போதே ஏதோ பழக்கப்பட்டவர் போல தோன்றுவது அவருக்கு பிளஸ்சாக இருப்பதன் காரணமாக ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

இவர் முரளியின் மகன் அதர்வாவுடன் இணைந்து பூமராங் படத்தில் நடித்து தனது சீரிய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். மேலும் இந்த படத்தில் இவர் மிகவும் அழகாக காட்சி அளித்ததால் அனைவரும் இவரை கொண்டாடினார்கள்.மேலும் இந்த படத்திற்காக விமர்சனம் பெரும்பாலும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகளை கொண்டிருந்தது.

இதனை அடுத்து இவரது படங்கள் சொல்லும்படி ஓடாததால் காரணத்தால் இவரை நோக்கி வரக்கூடிய இயக்குனர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில்தான் தற்போது அவர் இருக்கிறார்.

இந்த நிலையை சரிக்கட்ட இவர் சமூக வலைதளங்களில் இவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஏதாவது திரைப்படம் தனக்கு மாட்டுமா என எதிர் பார்த்து காத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது தொடை முழுவதையும் மிகவும் ஸ்டைலாக காட்டியிருக்கிறார். எதை வைத்தாலும் வழுக்கி விழும் அளவுக்கு மிகவும் வழவழப்பாகவும், பளபளப்பாகவும் இருக்கும் இந்த தொடையை பார்த்தே நிறைய சிங்கிள் பசங்க வழுக்கி விழுந்து விட்டார்கள்.

அந்தளவுக்கு கீழ் இருக்கக்கூடிய பகுதி முழுவதையுமே தன் கவர்ச்சியால் காட்டியிருக்கும் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எனினும் தற்போது இந்த புகைப்படம் வலைத்தளங்களில் மிக வைரலாக பரவி அனைவருக்கும் காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு கால் அழகை காட்டியிருக்கும் இவர் சில்க் ஸ்மிதாவை மிஞ்சிவிட்டார் என கூட கூறலாம்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பாருங்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்ற கருத்தை என்னிடம் மட்டும் காதில் ரகசியமாக கூறுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …