“கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்..” – இணையத்தை அதிர வைத்த மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் குட்டியான கவுன் அணிந்து கொண்டு வெளியில் இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கைக்குழந்தைகளை கூட இதை விட பெரிய டிரஸ் போடும் என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு குட்டியான கவுனை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் நடிகர் தனுஷின் மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். ஆனால், தொடர்ந்து தமிழில் இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இவர் நடித்த மொத்த திரைப்படங்களை 3 அந்த மூன்று திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் என்று இருக்கும் போது தொடர்ந்து படவாய்ப்புகள் பெறுவதில் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.

எனவே தன்னுடைய கவர்ச்சி அவதாரத்தை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சினிமா துறையினரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்து வருகிறார். விரைவில் ஒரு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் எதிர் பார்க்கலாம்.

இப்படி மூன்று முன்னணி கதாநாயகர்களுடன் படங்களில் நடித்தும் கூட படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் மர்மம் என்ன..? என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்ந்து தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றிருந்தார் அங்கே தன்னுடைய தொடைகளுக்கு அருகே கேமராவை வைத்து லோ ஆங்களில் இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களை நிஜமாகவே தூங்கவிடாமல் செய்தது.

அந்த அளவுக்கு படு மோசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். சமீபத்தில் விமான நிலையத்துக்கு வந்த நடிகை மாளவிகா மோகனன் கிழிந்த டீசர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்களை இலைமறை காய்மறையாக தெரிய வந்து இருந்தார் இந்த புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் குட்டியான கவுன் அணிந்து கொண்டு வெளியேற்றக்கூடிய அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கைக்குழந்தைகளை கூட இதை விட பெரிய டிரஸ் போடுமே.. என்று புலம்பி வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …