பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – முழு தொடையும் தெரிய.. ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த கௌரி கிஷன்..!

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கௌரி கிஷன். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தின் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் நடிகை திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகவும் பொருந்தி வந்தது. எனவே இது திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் பெற்றார் நடிகை கௌரி கிஷன்.

தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து இருந்தார். படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக இவருடைய கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

மட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற கர்ணன் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக தன்னுடைய ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மேலும் கவர்ந்தார்.

இப்படி தன்னை ஒரு நடிகையாக நிரூபித்தாலும் கூட தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வருகிறதா..? என்று கேட்டால். இல்லை என்று தான் கூற வேண்டும் எனவே தன்னுடைய கவர்ச்சி கொள்கையைக் கொஞ்சம் தளர்த்திக் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறி வருகிறார் நடிகை கௌரி கிஷன்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகை எடுப்பாக தெரிய கீழே பிரவுசர் கூட அணியாமல் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறும் முனைப்பில் இருக்கும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக இறங்கி நடிக்க தயாராக இருக்கிறார் என்ற முடிவில் இருக்கிறார் என்று தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வருமா..? இவருடைய சினிமா வாய்ப்பு எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது.. என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …