“தரமான நாட்டுக்கட்ட.. லுங்கியில பேண்ட்.. தச்சி போட்டு..” – சுண்டி இழுத்த லட்சுமி மேனன்..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல நடிகை லட்சுமி மேனன் தமிழில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனர் பிரபு சாலமன் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி திரைப்படம் வெளியானது.

எனவே நடிகை லட்சுமி மேனன் அறிமுகமான முதல் திரைப்படம் கும்கி என்று தான் கூற வேண்டும். இந்த திரைப்படத்தில் மலைவாழ் பெண்ணாக நடித்து இருந்த நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த படத்தில் நடிக்கும்போது பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் நடிகை லட்சுமிமேனன் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி நேரம் முடிந்த பிறகு நேராக படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவாராம்.

பள்ளியில் ஏற்கனவே சோர்வாக வரும் நடிகை லட்சுமிமேனன் அந்த களைப்பு கொஞ்சம் கூட கேமரா முன்பு தெரியாமல் தன்னுடைய காட்சிகளை படமாக்கி விட்டு கொடுத்து விட்டு செல்வாராம். இதனை தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார் நடிகை லட்சுமி மேனன்.

கும்கி படத்தின் வெற்றி இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்தார் இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றது. ராசியான நடிகை என்ற பெயரை நடிகை லட்சுமி மேனன் பெற்றார்.

அடுத்தடுத்து இவர் நடித்த சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறத் தவறியது எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்த லட்சுமிமேனன் ஒரு கட்டத்தில் நான் படிப்பை கவனிக்க சொல்கிறேன் என்று தன்னுடைய சொந்த ஊருக்கு கிளம்பினார்.

இடையில் நடிகர் விஷாலுக்கும் லட்சுமி மேனனுக்கும் காதல் இருப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் கூட தகவல்கள் வெளியானது. ஆனால், கண்டிப்பாக மறுத்தார் நடிகை லட்சுமி மேனன், நான் காதலித்து திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று உடைய குடும்பத்தினருக்கு முடிவு தான் என்னுடைய முடியும் என்று பேசியிருந்தார்.

இவர் சினிமாவில் நடிக்காமல் போனதற்கு காரணம் நடிகர் விஷால் தான் என்ற ஒரு வதந்தியும் கூட கோடம்பாக்கத்தில் பலராலும் பேசப்படுகிறது. ஆனால், அது எந்தளவு உண்மை என்பதும் தெரியாது. சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை லட்சுமி மேனன் லுங்கியில் பேண்ட் தைத்து போட்டுக்கொண்டு வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த …