ரோஜா சீரியல் பிரியங்கா நல்காரி-யா இது..? – என்ன இவ்ளோ ஒல்லியா இருக்காங்க..! – வைரலாகும் போட்டோஸ்..!

தற்பொழுது சன் தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் ரோஜா இந்த சீரியலில் தலைப்பு கதாபாத்திரமான ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா நல்காரி.

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கன்னடத்திலும் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கூட சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. எனவே, சீரியல் பக்கம் கரை ஒதுங்கிய இவருக்கு ரோஜாசீரியல் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து விட்டது.

இந்த சீரியலில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் சினிமா அதற்கு நிகரான பட தயாரிப்பு என ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த ரோஜா சீரியல் இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை பிரியங்கா நல்காரி சீரியலில் குடும்ப குத்துவிளக்காக புடவையை சுற்றிக்கொண்டு தோன்றும் இவர் இணைய பக்கங்களில் கவர்ச்சி காட்டி வழியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நீச்சல் உடையில் தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்தது. இவரது தொடையை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, வெண்ணையில செஞ்ச சிலையா..? என்று புலம்பி வந்தனர்.

இதனை நம்முடைய தளத்தில் கூட பார்த்திருந்தோம். இப்படி இருக்க இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது உடல் எடை கூடி குண்டாகி இருக்கும் தன்னுடைய இளம் வயதில் ஒல்லியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது ரோஜா சீரியலில் நடிக்கும் பிரியங்கா இது என்று வாழ்ந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு …