ப்பா.. எத்த தண்டி.. டைட்டான பேண்டில்.. பிரமாண்ட தொடையை காட்டி சூடேற்றும் மைனா நந்தினி..!

பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி தற்பொழுது பிக்பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் அவர் கலந்து கொள்வார் என்று ஆரம்பத்திலிருந்தே பல தகவல்கள் வந்தன. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கழிந்து உள்ள நிலையில் தற்போது போட்டியாளராக இந்த போட்டியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை மைனா நந்தினி.

எப்பொழுதுமே பிக் பாஸ் சீசன்கள் நடக்கும் பொழுது மைனா நந்தினி கலந்துகொள்வார் என்று தகவல்கள் வெளியாவது வாடிக்கை. கடைசியாக பிக் பாஸ் 5 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் 6 வது சீசனில் போட்டியாளராக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மட்டுமில்லாமல் தான் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வதை ஒரு வீடியோ மூலமாகவும் ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார். இவர் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் வார இறுதி நாளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பிக்பாஸ் வீட்டில் இவருடைய பயணம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், மொட்டை மாடியில் உடலோடு ஒட்டிய இறுக்கமான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பிரம்மாண்டமான தொடை அழகை எடுப்பாக காட்டி ஆட்டம் போட்டிருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு …