“நீ என்னமா ப்ரா-வை வெளிய போட்டுக்கிட்டு இருக்க..” – இணையத்தை அதிர வைக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்..!

ஸ்ருதிஹாசன் : சினிமாவில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் ஆதிக்கம், அதிக உள்ளது என்று கூற வேண்டும். அந்த வரிசையில் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார். அப்பாவை போலவே நடிப்புத்திறன் இருப்பதோடு மட்டுமல்லாமல் பன்முகத் திறமையை தன்னகத்தே கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.

வலைத்தளங்களில் அவ்வப்போது சில பதிவுகளை போட்டு சர்ச்சைக்கு உள்ளது இவரது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார். இதனை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து சுருதிஹாசன் ஒவ்வொருவருக்கும் அவர்கள் உடலில் மாற்றம் செய்து கொள்ள அவர்களுக்கு உரிமை உள்ளது. எனது மூக்கு சற்று வித்தியாசமாக காணப்பட்டதால் தான் அதை நான் அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொண்டேன் .

இதை பற்றி ரசிகர்களின் அபிப்பிராயமோ, விருப்பமோ நான் கேட்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படித்தான் நடப்பேன் என கூறியிருக்கிறார்.மேலும் இவர் மிகக் காட்டமாக நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் என்னை யாரும் கதாநாயகியாக ஏற்றுக்கொள்ள வில்லை.

இவ்வளவு ஏன் என்னை தமிழ்நாட்டு பெண் போலவே இல்லை வெளிநாட்டுப் பெண் ஜாடையில் இருப்பதாக பலரும் கேலியும் கிண்டலும் செய்திருக்கிறார்கள். நமக்கு ஏதேனும் ஒன்று தேவைப்பட்டால் அதை செய்துவிட வேண்டும்.

அதை மற்றவர்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் it’s None of your business மிகக் கோபமாக பதிவிட்டிருக்கிறார். மேலும் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நீங்களுமா இப்படி பண்ணிட்டீங்க.. நம்பவே முடியவில்லை.. என்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், உள்ளே போட வேண்டிய உடையில் வெளியே போட்டுக்கொண்டு ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …