“ப்பா.. என்னா உடம்பு டா.. உடுக்கை இடுப்பு..” – இளசுகளை சொக்க வைத்த இளம் நடிகை அனன்யா நாகல்லா..!

அனன்யா நாகல்லா, வக்கீல் சாப் படத்துக்குப்பிறகு நித்தின் நடித்த மேஸ்ட்ரோ படத்தில் நடித்தவர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவரின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிரமித்து விட்டார்கள். அந்த அளவுக்கு இவரின் நடிப்பு திறனை இதில் மிக அழகாக பிரதிபலித்திருக்கிறார்.

மேலும் பவர் ஸ்டார் பவன் கல்யாணம் நடித்த வக்கீல் சாப் படத்தின் மூலம்தான் இவர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். இந்த படத்தில் இவர் நடித்திருந்த விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

இதனையடுத்து இவர் மல்லேஷம் படத்திற்கு பிறகு ஒரு சிறிய பட்ஜெட் படமான பிளே பேக் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் மிகச் சரியான முறையில் மக்களிடம் சென்றடையவில்லை மிகப்பெரிய தோல்வியை என்ற படத்தின் மூலம் சந்தித்தார்.

மல்லேஷம் படமானது தெலுங்கானாவில் இருக்கின்ற கைத்தறி தொழிலாளியான சிந்தா கிண்டி மல்லேஷத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதை அம்சம் உள்ள படமாகும்.

இந்த படத்தின் மூலம்தான் இவர் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார் அங்கு அனன்யா நாகெல்லா பிரியர்ஷியின் மனைவியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார் மேலும் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடிய நபராக திகழ்கிறார். தற்போது இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.

பாவாடை சட்டை அணிந்த புகைப்படத்தில் இரண்டு கைகளை தூக்கிய நிலையில் இவர் போஸ் அளித்திருக்கிறார். அதுபோலவே மாடர்ன் உடையிலும் இவர் குட்டை பாவாடை போட்டு கலக்கலாக போஸ் கொடுத்து இருக்கின்ற விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதனை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்கள் வந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயமாக லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள் அந்த அளவுக்கு தரமாகவும் அழகாகவும் உள்ளது எனக் கூறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …