“எவ்ளோ பெரிய்ய்ய முதுகு.. ப்ளைன் தோசையே சுடலாம் போல இருக்கே..” – முழுசா காட்டி அலற விடும் அனசுயா..!

அனசுயா : திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர பெரும் முயற்சி செய்து கொண்டிருப்பவர் தான் அனுசுயா பரத்வாஜ். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த பின் 2003ஆம் ஆண்டு வெளிவந்த நாகா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவர் துணை நடிகையாக நடித்த ரங்கஸ்தலம் என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்று அசத்தினார்.மேலும் இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் வந்த ரங்க மார்தாண்டா சிரஞ்சீவி நடித்த ஆச்சாரியா படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து வருகிறார் என்று பேசப்பட்ட வேளையில் அந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்று உடனடியாக பதில் தெரிவித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

படங்களில் குடும்ப குத்துவிளக்காக அடக்கி வாசித்தாலும் சமூகவலைத்தளங்களில் பலான படங்களை வெளியிடுவது போல தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவர்களை காமத்தில் மூழ்கடித்து விடுவார்.

இப்போது அப்படி உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனது அங்கங்கள் அனைத்தும் வெளியே தெரியும்படி ரசிகர்களை உசுப்பேற்றி விட்டுவிட்டார்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி தள்ளுகிறார்கள்.

மேலும் வைத்த கண் வைத்தபடியே இந்த புகைப்படத்தை பார்த்து இருப்பதால் அவர்களுக்கு தானாக போதை ஏறி இடுவது போல் உள்ளதோ என்னமோ இன்னும் பல ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்கை போட்டுக்கொண்டே வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்த்து என்ன கிடைக்கப் போகிறதோ? என தெரியவில்லை. ஏக்கம் தீராமல் இருக்கும் இளசுகளின் பார்வையாலே இவர் சாபத்தை வாங்கிக் கொள்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …