“ப்பா… என்ன இது..? நாக்கு இப்படி ஆடுது..!..” – தீயாய் பரவும் தொகுப்பாளினி அம்மு-வின் ஹாட் வீடியோ..!

பைரவி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அம்மு ராமச்சந்திரன். இவர் தன்னுடைய பயணத்தை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வந்த இவர் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் கதாநாயகியும் கூட நடித்திருக்கிறார்.

தற்போது 37 வயதாகும் இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் இவர் தற்பொழுது பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.

இடையில் சிலகாலம் காணாமல் போன இவர் சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தன்னுடைய இருப்பை உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறார்.

தற்போது தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பாடலுக்கு தன்னுடைய நாக்கை நடனமாட விட்டு இருக்கும் இவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இது..? நாக்கு.. இப்படி ஆடுது..! என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …