பெண்களுக்கு உடல் எடை அதிகமாகி விட்டால் அவர்கள் மனதளவில் நெகட்டிவ் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வார்கள் மேலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
அந்த வரிசையில் தற்போது உடல் எடையை குறைத்து இருப்பதை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த இவர் இப்படி மாறி இருக்கிறார்.இதன் ரகசியம் என்ன என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்.
விஜய் டிவியில் பல தொகுப்பாளினிகள் இருந்தபோதிலும் இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. மேலும் அனைவரும் ஜாக்குலின் குரலை பலவிதங்களில் நையாண்டி தனம் செய்வார்கள்.
எனினும் அவர் இதையே தனக்கு பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இவர் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்தார்.
அதன் பின்னர் எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் தலையை காட்டவில்லை என்றே தெரிகிறது. இதை அடுத்து என்ன செய்திருக்கிறார் என்றால் தன் உடல் எடையை முழுமையாக குறைப்பதில் கவனத்தை செலுத்தி இருக்கிறார் என்பது தற்போது அனைவருக்கும் புரிந்துவிட்டது.
இப்போது விஜய் டிவியில் புதிய கோவில் தொகுப்பாளினியாக ஜாக்குலின் வர இருக்கிறார். அதை எடுத்து வேர்களின் சீனாவோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் .அந்த புகைப்படத்தை பாருங்கள் அவர் எந்த அளவுக்கு ஸ்லிம்மாக ஸ்மார்ட்டாக இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும்.
மேலும் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் இவரிடம் ஆலோசனை கேட்டால் கண்டிப்பாக உங்களுக்கு கூறுவார்.
மேலும் எடையை குறைப்பது ஒரு மிகப் பெரிய வேலையில்லை என்பதை இவர் சில நாட்களிலேயே நிரூபித்துக் காட்டி இருக்கிறார்.
இவரை போல நீங்களும் முயற்சி செய்தால் கண்டிப்பாக சாதிக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இவர் ரசிகர்கள் அனைவரும் மீண்டும் அந்தப் புதிய நிகழ்ச்சியில் இவர் எப்போது வந்து கலாய்ப்பார் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விரைவில் உங்களை சந்திக்க விஜய் டிவியில் அவர் வர இருக்கிறார்.