“டூ பீஸ் உடையில்.. தொடைக்கு அருகே கேமராவை வைத்து..” மோசமான கவர்ச்சியில் தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா சமீப காலமாக வெளியிடும் புகைப்படங்களுக்கு சென்சார் போட வேண்டும் போல இருக்கிறது. அந்த அளவுக்கு தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் டு பீஸ் நீச்சல் உடை யில் ஒரு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் தற்போது அதே டூ பீஸ் உடையணிந்து கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தன்னுடைய முழு அழகும் பளிச்சென தெரிய கேமராவை தொடைக்கு அருகில் கொண்டு வந்து தன்னுடைய பிரம்மாண்ட தொடையை காட்டி ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார் அம்மணி.

நடிகைகள் சமீபகாலமாக வலைதளங்களில் அவருடைய கவர்ச்சி களேபரம் அதிகமாகவே இருக்கின்றது. சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர் ஒரு காலத்தில் ஒரு காலகட்டத்தில் தன்னை கவர்ச்சி நடிகையாக ஒரு மாற்றிக்கொண்டார்.

தற்போது இணையத்தில் கவர்ச்சி சூறாவளியாக சுழன்று அடித்து வரும் இவர் குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் ருத்ரதாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …