நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு திருமணம்…? மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்.. இவர்தான் மாப்பிள்ளை என்று வழக்கம் போல இணையத்தில் சில புகைப்படங்கள் பரவி வருகின்றது. இதனை பார்த்து அதிர்ந்து போனார்கள் ரசிகர்கள் சினிமாவில் இப்பொழுதுதான் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென திருமணம் செய்து கொண்டு இருக்கிறார் என்று ஷாக் ஆகி விட்டார்கள்.

ஆனால், உண்மையில் இந்த புகைப்படங்கள் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த மலையாள திரைப்படமான வாசி என்ற திரைப்படத்தின் இடம்பெற்ற ஒரு காட்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான்.

பொதுவாகவே பிரபலங்களின் திருமணம் என்றால் ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ளும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதனை மறுத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

உச்சகட்டமாக பைரவா படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வைத்து நடிகர் சதீஷ் நடிகை கீர்த்தி சுரேஷ்-ஐ திருமணம் செய்துகொண்டார் என்று பெரிய பரபரப்பு கிளம்பியது.

இதனை பார்த்த நடிகர் சதீஷ் இது உண்மையாக இருக்கக் கூடாதா..? என்று தன்னுடைய பாணியில் இந்த வைரல் செய்தி குறித்து பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ் கண்டிப்பாக இது உண்மையாக இருக்க கூடாது.. என்று தன்னுடைய பாணியில் நடிகர் சதீஷ்-ஐ கலாய்த்து இருந்தார்.

இது பைரவா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்த பிறகு இந்த விவகாரம் தற்போது அடங்கியது. ஆனால், தற்பொழுது புதிதாக இந்த வாசி திரைப்படத்தில் நடிகர் டோவினோ தோமஸ் உடன் நடிகை கீர்த்தி சுரேஷ் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா..? என்று ஷாக்காகி தான் போனார்கள். ஆனால் இது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிந்த பிறகுதான் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …