“பேண்ட்-டை இறக்கி.. கச்சிதமாக காட்டுறேன்.. கண் சிமிட்டாம பாருங்க..” – தொப்புளை காட்டி சூடேற்றும் ராஷ்மிகா..!

கையை தூக்கி கச்சிதமா காட்டுறேன் கண் சிமிட்டாம பாருங்க என்று கூறுவது போல நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய தொப்புள் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி சினிமாவிலும் தற்போது நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா அதிலும் இவர் அறிமுகமான முதல் ஹிந்தி படத்தின் ஹீரோ நடிகர் அமிதாப் பச்சன். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய பாலிவுட் என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார் ராஷ்மிகா. காரணம் இன்றைய சூழ்நிலையில் சினிமா நடிகைகள் பலரும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார்கள்.

அதாவது உடம்பில் பொட்டுத்துணி கூட இல்லாமல் நடிக்க தயார் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். அந்த அளவுக்கு பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் நடிகைகள் இடையே போட்டி என்பது கடுமையாக இருக்கின்றது.

கவர்ச்சி காட்ட மாட்டேன் நான் குடும்ப பாங்கானியாக தான் நடிப்பேன் எனக்கென ஒரு கவர்ச்சி கொள்கை இருக்கிறது.. அது இருக்கிறது.. இது இருக்கிறது.. என்று வாயில் வசனம் பேசிக் கொண்டு இருக்கும் நடிகைகளை அப்படியே பேக்கப் செய்து அனுப்பி விடுகிறது திரையுலகம்.

இது தமிழ் சினிமா மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் இது தான் நிலை… ஏன்.. ஒட்டுமொத்த உலக சினிமாவிலும் இது தான் நிலை. சினிமா என்றாலே கவர்ச்சி என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் திரையுலகினர் மத்தியிலும் இருக்கின்றது என்பதுதான் உண்மை.

ஒரு படத்தில் கதாநாயகிக்கு வேலையே இல்லை என்றாலும் கூட கதாநாயகி என்ற பெயருக்கு ஒருவரை ஹீரோயினாக்கி.. அவரை ஒரு கவர்ச்சி குதிரையாக படத்தில் அங்குமிங்கும் ஓட விடுவதை இயக்குனர்கள் காலம் காலமாக செய்து வருகிறார்கள். இதில் ஒன்றும் புதிதாக சொல்வதற்கு இல்லை.

இதனை புரிந்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார். மட்டுமில்லாமல் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சிலர் தங்களுடைய கவர்ச்சி கொள்கையை தளர்த்திக் கொண்டு பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டவும் தயாராக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் தான் நடித்துள்ள பாலிவுட் படமான குட் பை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கவர்ச்சியான குத்தாட்டம் போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி என் சாமி என்ற பாடலுக்கு தொப்புளை காட்டி குத்தாட்டம் போட்டு இருக்கும் இவரது இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …