எவ்ளோ பெரிய்ய்ய பார்டரு.. அழகு தேவதையாய்.. இளசுகளை பாடாய் படுத்தும் வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் பட்டு புடவை கட்டிக்கொண்டு பேரழகியாக ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக இவர்களது. தீபாவளி (Diwali) பண்டிகையை ஒட்டி ஆடை மற்றும் இனிப்பு, பட்டாசு என ஒரு பக்கம் விற்பனை மிளகாய் பஜ்ஜி கணக்காக பறந்து கொண்டிருக்கிறது.

மறுபக்கம் நடிகைகளும் தங்களுடைய பங்குக்கு சிறுசிறு கடைகள் மற்றும் நிறுவனங்களின் விளம்பரங்களை இணையத்தில் செய்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை வாணி போஜன் பிரபல துணிக்கடை ஒன்றின் விளம்பரத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பயணித்து வருகிறார் நடிகை வாணி போஜன். சீரியல் நடிகையாக அறியப்பட்ட இவர் தெய்வமகள் சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

விமான பணிப்பெண்ணாக இருந்து அதன் பிறகு மாடலிங் துறையில் கவனம் செலுத்தி விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் சீரியல் நடிகையாகி தற்போது சினிமா நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

தெய்வ மகள் சீரியல் மூலம் தன்னுடைய சின்னத்திரை ரசிகர்களை வசியம் செய்த இவர் தற்பொழுது வெள்ளித்திரையிலும் கால் பதித்து வருகிறார். ஆரம்பத்தில் சீரியல் நடிகை என்பதால் பல படங்களில் ஒப்பந்தம் செய்ய யோசித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள்.

ஆனால், தற்போது கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை வாணி போஜன். இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது சிறு குறு நிறுவனங்களுக்கு விளம்பர வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

அந்த வகையில் தற்போது துணிக்கடை ஒன்றின் விளம்பரத்திற்காக டைஃபூன் சில்வர் என்று கூறப்படும் வண்ணத்தில் பெரிய பார்டர் வைத்த பட்டுப்புடவை அணிந்து கொண்டு அழகு தேவதையாக புகைப்படங்களை பதிவிட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …