“வெறும் ப்ரா.. டைட்டான லெக்கின்ஸ்…” – சூட்டை கிளப்பும் VJ ரம்யா..! – அதிருது இன்ஸ்டா..!

ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான ஒரு தொகுப்பாளினி என்று நடிகை VJ ரம்யா-வை கூறலாம். இவருடைய முழு பெயர் ரம்யா சுப்பிரமணியன் என்பதாகும். இவருடைய கணீரென்ற குரல் மற்றும் அழகான பேசும் திறமை என ரசிகர்களை கவர்ந்திழுக்கும் இவர் சமீப காலமாக சினிமா ஹீரோயின்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். விருது விழாக்கள் மற்றும் இசை வெளியீட்டு விழாக்கள் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

அடிக்கடி உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். கடினமான உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு வருகிறார். மேலும் தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டும் விதமாக உடற்பயிற்சி செய்யக்கூடிய புகைப்படங்கள் மற்றும் யோகா செய்யக்கூடிய புகைப்படங்கள் ஆகியவற்றை இணையத்தில் பதிவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

VJ ரம்யா திரைப்படங்களிலும் சில படங்களில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் சில நிமிடங்கள் தோன்றக்கூடிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் சில நிமிட காட்சிகளில் நடித்திருந்தார்.

திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வரும் மிக முக்கியமான கதாபாத்திரம் கிடைக்கும் என்ற ஆசையில் இருக்கிறார் போல இருக்கிறது. எனவே ரசிகர்கள் இன்னமும் சினிமா துறையினர் கவனம் தன் மீது எப்போதும் இருக்கும் படி பார்த்து கொள்கிறார்.

திருமணமாகி சில மாதங்களிலேயே கணவரை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புடவை சகிதமாகவே புகைப்படங்களை பதிவு செய்து வந்த இவர் தற்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …