“மொரட்டு பீசு… பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்கே…” – டைட்டான உடையில்.. சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் மனதை மயக்கும் விதமான கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து தங்களுடைய குஷியை வெளிப்படுத்தி வருகிறார்கள். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நடன ரியாலிட்டி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இறுதிவரை போராடி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் ரசிகர்களின் கவனத்துக்கு வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு சிறுசிறு படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான நீ அவன் தானா என்ற படத்தில் ஹீரோயின் ஆகும் வாய்ப்பை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்திற்கு வந்திருக்கிறார்.

தொடர்ந்து, அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்காமுட்டை, மனிதன், தர்மதுரை, வட சென்னை, கனா, சாமி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்படுகிறார்.

 

இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் இதுவரை இவர் இரண்டு முறை சிறந்த நடிகைக்கான விருதை பெற்று இருக்கிறார். பலமுறை சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.

 

அழுத்தமான கதாபாத்திரங்கள் மற்றும் கதையை தாங்கக்கூடிய கதாபாத்திரங்கள் போன்றவை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தேடி வருகின்றன. காரணம் இவருடைய நடிப்பு திறமையும் அபாரமான கதை தேர்வு ஆகும்.

சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …