“கருப்பு ப்ரா போட்டிருக்கேன்.. கழட்டி காட்டுறேன் பாருங்க..” – சூட்டை கிளப்பும் ரெஜினா..!

ரெஜினா : கருப்பு ப்ரா போட்டிருக்கேன்.. கழட்டி காட்டுறேன் பாருங்க என்று கூறுவது போல கருப்பு நிற பிரா அணிந்து கொண்டு சட்டையை கழட்டி அதனை காட்டியபடி போஸ் கொடுத்திருக்கும் நடிகை ரெஜினாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ரெஜினா தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரெஜினா. தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார் பட்டி சிங்கம், மிஸ்டர் சந்திரமௌலி என வரிசையாக பல படங்களில் நடித்து தற்போது பலராலும் அறியப்பட்ட சிறந்த தென்னிந்திய நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் ஹீரோயினாக நடித்திருக்கும் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் பொட்டியில் தூங்கிக் கொண்டிருக்கின்றது. இவருக்கு படவாய்ப்புகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து படங்களில் பிஸியாக இருக்கும் இவர் வெப்சீரிஸ்களிலும் கவனம் வருகிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் பதிவு செய்து இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …