ப்பா.. எம்புட்டு ஆழம்.. பிதுங்கும் தொப்பை.. தொப்புள் தெரிய பிக்பாஸ் வீட்டில் ஆட்டம் போட்ட ரச்சிதா மகாலட்சுமி..!

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் வீட்டில் போட்ட ஆட்டம் இணையத்தை அதிரவைத்த வருகின்றது. பிக்பாஸ் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து போட்டியாளர்களும் திடீரென ஒலிக்கக் கூடிய பாடலுக்கு நடனமாட வேண்டும்.

அவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாடல் ஒலிபரப்பு செய்யும் பொழுது அவர்கள் வீட்டிற்குள் அமைக்கப்பட்டுள்ள மேடையில் தோன்றி நடனமாட வேண்டும். அந்த வகையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் பாடல் வரும்பொழுது நீல நிறத்தில் சேலை அணிந்து கொண்டு தன்னுடைய அழகு மிளிர நடனமாடிய இவரது காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இதில் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய ஆட்டம் போட்டிருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.  இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

சீரியல் நடிகையாக இருந்தாலும் கூட சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியாக இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி என்று கூறுகிறார்கள். அதற்கேற்றார் போலவே சமீபகாலமாக குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

அதன் பயனாக கன்னடத்தில் ஒரு திரைப்படத்தின் ஹீரோயினாகும் வாய்ப்பையும் பெற்றார். அந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைக்குமா..? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். முன்னதாக தன்னுடைய காதல் கணவரை கடந்த இரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும் குழந்தை இல்லாத காரணம் தான் இவர்களுடைய பிரிவுக்கு மூலகாரணமாக மாறிவிட்டது என்றும் கூட தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மட்டுமில்லாமல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிரபல சீரியல் இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளவிருகிறார் என்றும் கூட தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் இவர் ஆரம்ப நாளிலிருந்தே எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காமல் சமத்தாக விளையாடி வருகிறார் என்று தெரிகிறது.

இந்நிலையில், கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும், அதிலிருந்து, எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …