டைட்டான மேலாடை.. குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் கேப்ரில்லா..! – வைரல் போட்டோஸ்..!

2012 ஆம் ஆண்டு வெளி வந்த 3 திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்து ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டவர் தான் கேப்ரில்லா. தமிழ் சினிமா துறைக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்.

சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பே சின்னத்திரைகளில் இவர் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயம் ஆனார்.இதன் பிறகு இவர் அப்பா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்தார். மேலும் இவர் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் அதாவது காவியா கேரக்டரில் நடித்ததின் மூலம் எல்லோர் வீட்டிலும் விரும்பக்கூடிய பெண்ணாக மாறி விட்டார்.

இதனை அடுத்து கேபிரில்லாவிற்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் ஏற்பட்டு விட்டது. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய உடையில் தனது முன் அழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்.

அடுத்து ரசிகர்கள் எங்களோடு ஜல்லிக்கட்டு மோதுவதற்கு இரண்டும் ரெடியா? என்பது போல் கேட்டிருக்கிறார்கள். கிறுகிறுப்பை ஏற்படுத்தக்கூடிய இவரது முன் அழகை காட்டும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தில் அவர் பார்க்கின்ற பார்வையே கிக்கை ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளது என்று ரசிகர்கள் கூறிவருவது அந்த புகைப்படத்தை சிறப்பை மேலும் அதிகமாக எடுத்துக் காட்டுகிறது.

தொடர்ந்து இந்த புகைப்படத்தை பாட்டு வரும் ரசிகர்கள் அவர்களின் கருத்துக்களை மிகத் தெளிவாக வெளியிட்டு கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.இன்னும் சில இளைஞர்கள் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு எங்களை நோக்கி வைக்கலாமா என்று வெளிப்படையாகக் கேட்டிருக்கிறார்கள்.

எந்த புகைப்படத்திற்கு அதிகளவு ரெஸ்பான்ஸ் உள்ளதால் இவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் தெரிகிறது .மேலும் இதற்கு பட வாய்ப்பு ஏதாவது கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இவரிடம் இருக்கலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில், வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் மிகவும் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகி இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த …