இந்த வயசுலயும் இப்படியா..? – வேற லெவல்..! – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் தேவதர்ஷினி..!

தேவதர்ஷினி : 2010ஆம் ஆண்டு வெளிவந்த காஞ்சனா படத்தில் கோவை சரளா உடன் இணைந்து காமெடி டிராக்கில் கலக்கலான காமெடியை தந்திருப்பார் தேவதர்ஷினி. இதை அடுத்து இவர் மனோரமாவுக்கு பிறகு வெற்றிடமாக இருந்து பெண் காமெடி யர்களின் வரிசையை பூர்த்தி செய்தார்.

நிறைய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்ததோடு சின்னத்திரையிலும் பெரிய அளவு பெயரைப் பெற்ற ஒரு அற்புதமான நடிகையாக திகழ்கிறார். இதை அடுத்து இவர் ஓடிடி தளங்களிலும் நடித்து வருகிறார். அமேசான் பிரைம் இல் வெளிவந்த ஃபேமிலி மேன் 2 வில் இவர் நடித்திருந்தது மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்தது.

சின்னத்திரை சீரியல்களில் மர்மதேசம் தொடங்கி இன்று வரை உள்ள சீரியல்களில் மிக நேர்த்தியாக நடிப்பதன் மூலம் நம் வீட்டு பெண்ணாகவே மாறி விட்டார்.

இவர் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். தன் குடும்பத்தோடு இருக்கின்ற புகைப்படத்தை தற்போது வெளியிட்டு மிக வைரலாக அந்தப் புகைப்படத்தை மாற்றி விட்டார்.

நாற்பத்தி ஆறு வயது ஆகும் தேவதர்ஷினியை தற்போது பார்த்தாலும் இளமையாகவே இருக்கிறார். என்றும் பதினாறு என்று கூறுவார்களே அது போல் அன்று பார்த்தது போலவே தேவதர்ஷினி இன்றும் இருக்கிறார் என்பதை அகலமாக கண்களை விரித்துப் பார்க்க வேண்டிய விஷயமாகும்.

இப்போதும் கூலிங் கிளாஸ் அணிந்து மாடர்ன் டிரஸ்ஸில் மிக ஸ்மார்ட்டான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் விட்டு விட்டார்.

ரசிகர்களும் விட்டபாடில்லை எவ்வளவுதான் வயதானாலும் நீங்கள் அன்று பார்த்த அதே தான் இருக்கிறீர்கள் என்று லைக் செய்து வருகிறார்கள்.

நீங்களும் அந்த புகைப்படத்தை பார்த்தால் அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்ற பாடலை பாடுவீர்கள். ஏன் என்றால் அன்று போலவே இன்றும் இளமையாக அவர் எப்போதும் போல் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …