“சைடுல பிதுங்கும் தொப்பை..” – மொட்ட மாடியில்.. மொத்தமாக காட்டி இளசுகளை சூடேற்றிய அர்ச்சனா..!

அர்ச்சனா : பிராய்லர் கோழி ஷேப்பில் ஒரு நாட்டுக்கோழி என்று வர்ணிக்க கூடிய அளவுக்கு படு கிளாமரான உடற்கட்டு மற்றும் பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்துடன் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.

வாலு என்ற திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக நடித்த இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்கக் கூடிய சில நடிகைகள் கூட சமகாலத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.

ஆனால், துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் சில ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி விடுகிறார்கள். அந்த வகையில், வாலு படத்தில் கவுன்சிலர் மனைவியாக நடித்த நடிகை அர்ச்சனா-வை யாருப்பா இந்த நடிகை..? என்று கூகுளில் தேட தொடங்கினார்கள் ரசிகர்கள்.

ரசிகர்கள் தன்னை தேடுகிறார்கள் என்பதை புரிந்து கொண்ட நடிகை அர்ச்சனா தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

இப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்கள் தன்னை மறந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அன்றாடம் கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து அவர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

பொதுவாக நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவது வழக்கம். நடிகை அர்ச்சனா மாரியப்பன் கதையில் இதை அப்படியே எதிர்மறையாக உள்ளது.

ஏனென்றால் திருமணத்திற்குப் பிறகுதான் இவர் சினிமாவில் நடிக்கவே தொடங்கினார். அப்படி இருக்க தற்பொழுது படு கிளாமரான உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சுடச்சுட கவர்ச்சி விருந்து வைத்து அவர்களின் கண்களுக்கான பசியை போக்கி வருகிறார்.

இந்த கவர்ச்சி சேவையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தன்னுடைய அழகு உடையை விட்டு பிதுங்கி வரும் அளவுக்கு எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.

இடுப்பு சதை பிதுங்க.. டைட்டான உடை அணிந்து கொண்டு இருக்கக்கூடிய இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …