“குப்புன்னு வேர்த்துடுச்சு..” – அந்த T-Shape தொப்புள்..! – திவ்யா துரைசாமியை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை திவ்யா துரைசாமி. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியவர் எனக்கு பிடித்ததால் தான் நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

செய்தி வாசிப்பாளராக பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளேன். செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.

இது மிகவும் கடினமானது என்றாலும் கூட எப்படியாவது படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் என்னிலிருந்து நீங்கவில்லை. சினிமாவில் நடிப்பதுதான் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

அந்த வகையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றால் யாராவது வேண்டாம் என்று கூறுவார்களா..? அதனால் தான் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

பொதுவாக ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பொலிட்டிக்கல் ஸ்டேண்ட் இருக்கும். எனக்கும் இருக்கிறது. நான் செய்தி வாசிப்பாளராக இருந்த போது நான் கூறிய கருத்துக்கு என்னுடைய தொலைபேசி எண்ணை மோசமான இணையதளங்களில் பதிவிட்டு விட்டார்கள்.

என்றாலும் கூட நான் இன்னும் அந்த தொலைபேசி என்னை மாற்றவில்லை. இந்த எண்ணைத் தான் தற்போதும் பயன்படுத்தி வருகிறேன். இப்படியான மிரட்டல்களுக்கு பயந்துகொண்டு எதற்காக நான் என்னுடைய தொலைபேசி எண்ணை மாற்ற வேண்டும். தேவையே கிடையாது என்று கூறியிருந்தார்.

இதனால் பல நேரங்களில் நான் மன உளைச்சல் உங்களை சந்தித்து இருக்கிறேன் என்றாலும் கூட நான் சமாளித்து வருகிறேன் என்று பதிவிட்டிருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை திவ்யா துரைசாமி சமீபகாலமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாகத் அரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …