அக்மார்க் தேக்கு.. கட்டில் செஞ்சு போடலாம்.. கவர்ச்சி உடையில் கதற விடும் பிரிகிடா சாகா..!

யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான ஒரு சீரியல் ஆக மாறியது ஆஹா கல்யாணம் என்ற வெப்சீரிஸ். இந்த வெப்சீரிஸ் முன்னணி OTT தளங்களில் வெளியாகும் வெப்சீரிஸ்களைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த சீரியலில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா. இந்த படத்தில் நடித்த பிறகு இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

பவி டீச்சர்.. பவி டீச்சர்.. என்று பூனை குட்டி போல ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்தனர். லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகை பிரிகிடா சாகா தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் துணை இயக்குனராகவும் மற்றும் நடிகையாகவும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் ஒவ்வொரு அசைவையும் இவருடைய ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர் இந்நிலையில் கவர்ச்சி உடையில் கிளாமரான சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

எப்பொழுதுமே கவர்ச்சியான உடைகளை அணிந்தாலும் கூட மோசம் என்று சொல்லி விடாத அளவுக்கு நவநாகரீகமான உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர் இந்த புகைப்படங்களையும் அப்படியே வெளியிட்டு இருக்கிறார்.

ஆனால் பார்ப்பதற்கு படு கிளாமராக அழகாக தோன்றும் இவரது இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றது. ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள், ஒரிஜினல் தேக்கு… கட்டிலே செஞ்சி போடலாம் போல இருக்கே.. அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …