சட்டையை கழட்டி விட்டு ப்ராவுடன் நெஞ்சை நிமிர்த்தி காட்டும் ராய் லட்சுமி..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

கையில் சுருக்குப்பை யோடு வெள்ளை நிறத் தேவதையாய் காட்சி தரும் ராய் லட்சுமி. இப்படி ஒரு அடக்க ஒடுக்கமான ராய்யை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.

அந்தளவு பேரழகுடன் முன்னழகும், பின்னழகும் ததும்ப தன் பார்வையாலே பல கதைகள் பேசும் வண்ணம் நின்றும், அமர்ந்தும் பலவகைகளில் போஸ்களை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இவர் பார்த்திபன் நடித்த குண்டக்க மண்டக்க படத்திலும் விஜயகாந்துடன் பேரரசு, தர்மபுரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர்.

மேலும் இவர் நான் அவனில்லை, வாமனன் ,முத்திரை, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், அரண்மனை, சவுகார்பேட்டை, மொட்ட சிவா கெட்ட சிவா, மேதை போன்ற பல படங்களில் நடித்தவர். இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் ஒன்று உள்ளது.

இத்துணை படங்களிலும் இவர் நடித்திருந்த போதிலும் முன்னணி கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வர முடியவில்லை.இவர் படங்களில் அதிக அளவு கவர்ச்சியை கொட்டி காட்டுவதால் இவரை கவர்ச்சியில் மிஞ்ச யாரும் இல்லை என்று கூறலாம்.

இவர் தற்போது ஆனந்த பைரவி, கேங்ஸ்டர் 21 உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் .இவர் அதிக அளவில் கவர்ச்சியில் காட்டி நடிப்பதால் இவரை தெலுங்கு பக்கம் அழைக்கிறார்கள்.

இப்போது பாலிவுட் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கக்கூடிய ராய் லக்ஷ்மி திரைப்பட வாய்ப்புகளை அவ்வப்போது அதிக கவர்ச்சி மிக்க புகைப்படங்களை எடுத்து அதை வெளியிட்டு வருகிறார்.

அந்த வரிசையில் இப்போது மாடர்ன் டிரஸ் எல்லாம் பை பை சொல்லி விட்டு பாவாடை தாவணியில் இவர் சொக்க வைக்கும் வகையில் போஸ் அளித்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் வெள்ளை நிற அழகு தேவதையாக ராய்லட்சுமி விளங்குவதாக கமெண்டில் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் புகைப்படங்களுக்கு அதிகளவு லைக் வந்துள்ளது.

மேலும் சில ரசிகர்கள் கையில் பையோடு இருந்த எங்க கிளம்பிட்டாங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …