“பொசுபொசு பஞ்சு முட்டாய்..” – கவர்ச்சி உடையில் காம பார்வை வீசும் அதுல்யா ரவி…!

இன்றைய சினிமாவை பொறுத்தவரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கமும் வாரிசு நடிகைகளின் ஆதிக்கமும் அதிகரித்துள்ள நிலையில் எந்த ஒரு பக்க பலமும் இல்லாமல் தன் திறமையால் திரையுலகுக்கு வந்தவர் அதுல்யா ரவி.

கோயம்புத்தூரை சேர்ந்த பெண்ணான அதுல்யா ரவி தன்னுடைய திறமையால் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்றால் அது மிகையாகாது. ஆரம்ப நாட்களில் இவர் குறும்படம் டப்ஸ்மாஷ் மூலம் மிகவும் பிரபலமானார்.

இவரது குறும்படங்கள் அதிகளவு வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவருக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று கூறலாம். இதனை அடுத்து இவர் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் காதல் கண் கட்டுதே ,ஏமாளி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை அதிகளவு கவர்ந்திருக்கிறார். அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தமிழில் சாந்தனு உடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தாலும் இந்த படம் சரியான அளவு ரீச் ஆகவில்லை என்று கூறலாம்.

இதனை அடுத்து கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்த இவர் அடிக்கடி கவர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதை வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் மாடல் உடை அணிந்து முன் அழகு எடுப்பாகத் தெரியும் படி கவர்ச்சி மிக்க போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி விட்டார்.

நின்ற படி கொடுத்திருக்கின்ற போஸை விட ஒரு படி மேலே சென்று அத்தனையும் காட்டி… சரசுக்கு ரா…ரா… என்று அழைப்பது போல பார்வையாலே ஜாடை பேசும் இவரின் புகைப்படத்தை பார்த்து பலரும் இரவில் தூங்காமல் உளறி வருகிறார்கள்.

பசி எடுக்காத ரசிகர்களுக்கு பசியைத் தூண்டும் வகையில் பஞ்சு மிட்டாய் போல ஜொலிக்கிறது இவரது இந்த புகைப்படங்கள். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …