தமிழ் திரையுலகில் சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான பூனம் பஜ்வா. இதன் பிறகு இவர் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, அரண்மனை, ரோமியோ ஜூலியட் என பல தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
இவரின் உடல் சற்று எடை போட்ட பின்னால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனது. இதனைத் தொடர்ந்து ஆன்ட்டியாக இருந்த இவர் தற்போது உடல் எடையை மிக ஸ்மார்ட்டாக குறைத்து சிக் என்று பார்ப்பதற்கே மிக அழகாக காட்சி தரும் அளவுக்கு மாறிவிட்டார்.
மேலும் படவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியாக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
இவர் வெளியிடக்கூடிய அனைத்து புகைப்படங்களும் கூடுதல் கவர்ச்சி கட்டாயம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இதனை பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர் வட்டாரமும் தற்போது இவருக்கு உருவாகிவிட்டது.
எனவே ரசிகர்களை தன் பக்கம் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு கிடாய் வெட்டி விருந்து வைக்கக் கூடிய வகையில் தான் ஒவ்வொரு புகைப்படத்திலும் அதீத கவர்ச்சி வெளிப்பட்டிருக்கும்.
இதனையடுத்து தற்போது இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திறந்த வாயை மூட வில்லை என்று கூறும் அளவுக்கு கூடுதல் கவர்ச்சி யோடு மனிதனின் மூளையை மழுங்கச் வைக்கக்கூடிய காம கனலை மூட்டும் வகையில் உள்ளது.
இந்தப் புகைப்படங்களில் தன்னுடைய இரண்டு தொடையழகும் முழுமையாக அப்படியே வெளியே தெரியும்படி இவர் நைட்டி அணிந்து காட்சியளிக்கிறார். இதனைப் பார்த்து வரும் ரசிகர்கள் ஏமா பிட்டு படத்தை விட.. இங்கு ஏகப்பட்ட பிட்ட நீங்க போட்டோவிலேயே போட்டு காட்டுறீங்களே.. என்ற வார்த்தைகளால் வறுத்து எடுக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இரட்டை அர்த்த வசனங்களை கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.