“ஒரிஜினல் நாட்டுகோழி.. தரமான நாட்டு கட்ட…” – மாடர்ன் உடையில் இளசுகளை சூடேற்றிய லதா ராவ்..!

லதா ராவ் : ஒரு காலத்தில் சின்னத்திரை சிறிதாக பார்க்கப்பட்டாலும் தற்போது சின்னத்திரையில் இருந்து தான் பெரிய திரைக்கு நட்சத்திரங்கள் நகருகிறது. அந்த வரிசையில் சின்னத்திரையில் கலக்கி வந்த லதா ராவ் புகைப்படங்கள் இப்போது வைரலாக இணையத்தில் பரவி காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது.

மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர் தான் லதா ராவ் இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் ஃபேமஸ் ஆனவர். மேலும் தன்னோடு நடித்த சக சின்னத்திரை நடிகர் ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் சின்னத்திரை யோடு நின்றுவிடாமல் பெரிய திரையிலும் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த தில்லாலங்கடி, யங் மங் சங் ,நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் இவர் துணை கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

தற்போது இவர் மாடர்ன் உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து விட்டார். இதைப் பார்த்து மலைத்திருக்கும் ரசிகர்கள் நீங்க எம்புட்டு அழகு என்பதை இவர் புகைப்படத்தை பார்த்து தான் தெரிந்து கொண்டோம் என பதறி வருகின்றனர்.

பேண்ட் சட்டையில் காட்சி அளிக்கும் இவரது புகைப்படத்தில் எந்தெந்தப் பகுதிகள் தூக்கலாக தெரிய வேண்டுமோ அது அனைத்துமே மிகவும் தூக்கலாக தெரிந்திருப்பது தான் ரசிகர்களை சலனத்திற்கு காரணமாகிவிட்டது எனக் கூறலாம்.

இதனைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் வருவதால் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது. இதனை பார்த்து வேறு ஏதேனும் படவாய்ப்புகளும் இவருக்கு வரலாம் என்று சில ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் தனது அழகை எடுப்பாக தூக்கி காட்டிய லதா ராவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …