“என்ன ட்ரெஸ் இது..? – யாராச்சும் கவுத்து போட்டு..” – செஸ் விளையாடிட போறாங்க.. – அதிர வைத்த பிக்பாஸ் அபிராமி..!

அபிராமி : தமிழ், தெலுங்கு திரை உலகில் இவர் வலைதள தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய் டிவியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான பிக் பாஸ் மூன்றில் பங்கேற்று பிரபலமானார்.

சிறந்த மாடல் அழகியான இவர் 2016 ஆம் ஆண்டில் கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் என்ற வலைதள தொடரில் நடித்தார். மேலும் இவர் சன் டிவியில் ஸ்டார் வார்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

நாசர் மற்றும் சத்தியராஜ் இணைந்து நடித்து ஆனந்தி சங்கர் இயக்கிய நோட்டா என்ற திரைப்படத்தில் இவர் திரை உலகிற்கு முதல் முதலில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் காற்று இடைவெளி, விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடிஷன் செய்த பிறகு நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவரின் நடிப்புத் திறனை தி வீக் பத்திரிக்கை மிக அழகாக வெளிப்படுத்தி விமர்சனம் செய்திருந்தது. 2019 ஆம் ஆண்டு வலைத்தொடரான இரு துருவத்தில் இவர் நடித்திருந்தார்.இந்த தொடரின் நாயகனாக நந்தா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை வேண்டுவார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

கழுத்துக்குக் கீழே ஒண்ணுமே இல்லாம இருக்கக்கூடிய இந்த டிரஸ் இவருக்கு சரியாக பிட்டாக இல்லை எனவே இது போன்ற உடைகளை அணிந்து நீங்கள் போட்டோஷூட் நடத்துவதின் அவசியம் என்ன என்று ரசிகர்கள் இவரிடம் கேள்வி கேட்கிறார்கள்.

மேலும், என்னம்மா ட்ரெஸ் இது…? யாராச்சும் கவுத்து போட்டு.. செஸ் விளையாடிட போறாங்க.. என்று கலாய்த்து வருகின்றனர். இந்த உடை அந்த அளவுக்கு இவருக்கு செட்டாகாமல் இருப்பதால் இதுபோன்ற உடைகளை இனி அணிய வேண்டாம் என்று அட்வைஸும் செய்துள்ளார்கள்.

தற்போது வைரலாக பரவி வரும் எந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் நிறைய கமாண்டுகளை தெரிவிக்கிறார்கள் இதனை அடுத்து இவருக்கு ஏதேனும் வாய்ப்புகள் வருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …