முட்டும் முன்னழகு.. லோ ஹிப் ட்ரவுசர்.. – இணையத்தை கிடுகிடுக்க வைத்த எஸ்தர் அனில்..!

2010 ஆம் ஆண்டு நல்லவன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரை உலகுக்கு அறிமுகமானவர்தான் எஸ்தர் அனில். மலையாள படங்களிலும் இவர் நடித்து இவன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

குறிப்பாக இவர் 2013 ஆம் ஆண்டு டிராமா திரில்லர் படமான திரிஷ்யம் மற்றும் திரிஷ்யம் 2 படங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். அதுபோலவே 2020 ஆம் ஆண்டு ஊலுவில் ஊலு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். தமிழில் பாபநாசம் என்ற படத்தில் இவர் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்.

குழந்தையாக நினைத்திருந்த இவர் தற்போது நன்கு வளர்ந்த நிலையில் ஜிம் சென்று தன் உடலை மிகவும் பிட்டாக வைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டா.ர் அது சம்பந்தமான வீடியோக்களை தற்போது அவர் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுபோல ஜிம்முக்கு சென்று உடலை பிட்டாக வைத்துக் கொள்வதால் மிகவும் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை இவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் எவ்வளவு சின்ன பெண்ணாக இருந்தால் இப்போது இந்த அளவுக்கு வளர்ந்து விட்டாரா என்று வாய் பிளந்து அவர் செய்யும் ஒர்க் அவுட்டை பார்த்து அசந்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த ஜிம் ஒர்க் அவுட்டை பார்ப்பதோடு நின்று விடாதீர்கள். நீங்களும் செய்வதற்கு முயற்சி செய்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

இந்த புகைப்படத்தையும் வீடியோவையும் பார்த்து அனைவரும் லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். இதனால் அதிகளவு சந்தோஷத்தில் எஸ்தர் இருப்பதாக தெரிகிறது.

சில ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் பிராவில் எல்லாம் அப்படியே தெரிகிறது இதை எப்படி இவர் போட்டுக் கொண்டு இப்படி எக்சர்சைஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டார் என்பது தெரியவில்லையே என்று வருத்தத்தோடு இதுபோன்ற புகைப்படங்களையோ வீடியோக்களையோ வெளியிடும்போது உடையில் கவனம் தேவை என்று அட்வைஸும் செய்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …