இது தொடையா..? இல்ல, வெண்ணை சிலையா..? – இணையத்தை சூடேற்றிய தர்ஷா குப்தா…!

2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரில் தர்ஷா குப்தா நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இவர் ஒரு மிகச்சிறந்த மாடல் அழகியாவார்.

இதனை அடுத்து பல சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுக் கொண்டதன் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பேமஸான பிகரானார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வர ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக ஹீரோயினியாக அறிமுகமானார். இவரது துரதிஷ்டம் எந்த படம் அட்டர் ஃபிளாப் ஆனது.

இதனை அடுத்து இவர் மார்க்கெட்டையை சரி செய்வதற்காக கவர்ச்சி பக்கம் திரும்பினார். இதனைத் தொடர்ந்து இவர் இன்ஸ்டாகிராமில் அதிக அளவு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைக்குள் வைத்துக்கொள்ள எப்போதுமே முயற்சி செய்கிறார்.

அந்த வரிசையில் தற்போது இவர் அடக்கமான பாவாடை தாவணியில் மிக அழகான தோற்றத்தில் கொழு கொழு என குலோப்ஜான் போல பார்ப்பதற்கே அழகாக காட்சியளிக்கிறார்.

எவ்வளவுதான் மாடன் உடைகள் போட்டாலும் பாவாடை தாவணிக்கும், சேலைக்கும் என்று தனி மவுஸ் உள்ளது என்பதை எந்த புகைப்படம் தற்போது நிரூபித்து விட்டது.இதனை அடுத்து இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இதற்கான லைக்கை அள்ளி வீசி இருக்கிறார்கள் என்று கூறலாம்.

மேலும் சிரித்தபடி பாவாடை தாவணிகள் கொடுத்திருக்கும் போஸ்சை பார்க்கும் போது அனைவருக்குள்ளும் ஒரு கிளுகிளுப்பு ஏற்பட வகையில் தான் அது உள்ளது.இதனை அடுத்து சில ரசிகர்கள் என்ன விலை அழகே உன்னை விலைக்கி வாங்க வரவா… என்ற பாடலை முனுமுனுத்த படியே வருவதோடு இந்த புகைப்படத்தில் இவர் பார்ப்பதற்கே சூப்பராக இருக்கிறார் என்று கமெண்ட்களில் எழுதி பதிவுகளை செய்கிறார்கள்.

மேலும் பார்க்க, பார்க்க மீண்டும் பார்க்கக் கூடிய ஆவலை தூண்டக்கூடிய வகையில் இவரது தோற்றம் இருப்பதால் நிறைய பேர் இதை ஷேர் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? இணையத்தை தீப்பிடிக்க வைத்த கௌரி கிஷன்..!

நடிகை கௌரி கிஷன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப் தொடர் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை வியப்பில் …