“என்ன சிம்ரன் இதெல்லாம்… – இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில்..” அம்ரிதா அய்யர்..! – வைரல் போட்டோஸ்..!

அம்ரிதா அய்யர் ரெட், 30 ரோஜுல்லோ பிரேமிஞ்சதம், எலா போன்ற தெலுங்கு படங்களில் நடித்து நாயகியாக அவதாரம் எடுத்த இவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக திகழ்ந்த இவர் இவரது சிறந்த மாடலிங் நேர்த்தியை பார்த்து தான் இவருக்கு சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது என கூறலாம்.

தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் பிகில் படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து லிப்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

பிகில் படத்தில் இவரது நடிப்பு பாராட்டும்படி அமைந்திருந்தது. எனினும் இவருக்கு மேலும் பட வாய்ப்புகளை இந்த படம் பெற்று தரவில்லை என்பது வருத்தமான விஷயம் தான்.

இவரும் மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்களில் எப்போதும் படு பிஸியாக இருப்பவர். மேலும் பட வாய்ப்புக்களை பெறுவதற்காக அடிக்கடி புகைப்பட சூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை இவர் வலைதள பக்கத்தில் பதிவேற்றி விடுவார்.

இவரின் வலைதள பக்கத்தை பாலோ செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகளவு இருப்பதால் இவர் பதிவு செய்த புகைப்படங்களுக்கு உடனுக்குடனே அதிகளவு லைக் மற்றும் கமெண்டுகள் கிடைத்துவிடும்.

இதனை அடுத்து தற்போது இவர் மாடர்ன் உடைய செம ஸ்டைலான ஒரு போஸ்சை கொடுத்திருக்கிறார். இந்த போஸ் தற்போது வீடியோவாக வெளிவந்து ரசிகர்களின் நெஞ்சில் மிகவும் ஆழமாக பதிந்து விட்டது என்று கூறலாம்.

அந்த அளவு படு ஸ்டைலாக இருக்கக்கூடிய இந்த வீடியோவில் இவர் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு பார்க்கும் பார்வையிலேயே பலர் செத்து விடுவார்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு காம இச்சையை தூண்டும் அளவுக்கு இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை காண்பதற்கு என்றே ரசிகர்கள் தற்போது அதிக அளவு வலைதள பக்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக தான் தோன்றும்.

எனவே நீங்களும் இந்த புகைப்படத்தையும் வீடியோவையும் ஒருமுறை பார்த்து விட்டு கூறுங்கள். நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? என்று. உங்களையும் ஒரு நிமிடம் திகைக்க வைக்கும் கூடுதல் அழகு உடன் தான் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …