டார் டாராக கிழிஞ்ச பேண்ட்.. கேமராவை தரையில் வைத்து.. குலுங்க குலுங்க ஆட்டம் போடும் லட்சுமி மேனன்..!

சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகம் ஆனவர் தான் லட்சுமி மேனன். இவரது நடிப்பு திறமையால் இவர் பல ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் கேரளத்து அழகியான இவரது முக அழகில் மயங்கிய ரசிகர்கள் இவரை பார்க்கும்போதே கும்முனு ஏதோ ஏறுது என்று கூறும் அளவுக்கு இவர் படம் என்றாலே விழுந்தடித்து ஓடிப் பார்க்கின்ற நிலையில் இருந்தார்கள்.

இவர் நடித்த கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா போன்ற படங்களால் ரசிகர்களின் மத்தியில் பெரிய ஆதரவை பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

அதிக மேக்கப் இல்லாத முகத்தோடு இவர் நடித்த எதார்த்தமான நடிப்பை இன்றுவரை எல்லோரும் பேசித்தான் வருகிறார்கள். அந்தளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதோடு இல்லாமல் ரசிகர்களையும் கட்டி போட்டவர்.

சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் போக இவருக்கு திடீர் என உடல் எடை கூடி விட்டதால் மேலும் பட வாய்ப்புகள் கிடைப்பது தடைபட்டுள்ளது. இதனை எளிதில் புரிந்து கொண்ட லட்சுமிமேனன் தற்போது உடல் எடையை மிகவும் குறைத்து பார்ப்பதற்கே சிக் என்ற நிலையில் இருக்கிறார்.

தற்போது ஒற்றை நாடி பெண்ணாக காட்சி தரும் இவர் ஜீன்ஸ் பேண்ட் போட்ட நிலையில் சேரில் கால்களை முன்னும் பின்னும் வைத்து, கைகளை தூக்கிப் பிடித்தவாறு கொடுத்திருக்கின்ற போஸ்சை பார்த்து இளைஞர்கள் அனைவரும் அலறிவிட்டனர்.

மேலும் போதும்… போதும்… என்று கூறும் அளவுக்கு கவர்ச்சியை கதற விட்டிருக்கும் இவரின் இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர் மேலும் கவர்ச்சியை காட்டி இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவது மூலம் அவர்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை அடுத்து இந்த புகைப்படங்களை பார்க்கக்கூடிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கட்டாயம் அவருக்கு சினிமா வாய்ப்பை கொடுப்பார்கள் என்று கூறும் அளவுக்கு இந்த புகைப்படத்தில் அவரது அழகு பன்மடங்காக வெளிப்பட்டிருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …