“லெக்கின்ஸ் பேண்டில் ஓட்டை போட்டு..” – அது தெரிய ஹாட் போஸ்..! – வெறியேத்தும் ஷாலு ஷம்மு..!

ஷாலு ஷம்மு : தமிழ் சினிமாவை பொருத்தவரை பெண் காமெடியர்கள் வரிசையில் கோவை சரளா அவருக்கு பின் தேவதர்ஷினி இவருக்குப் பின் யார் என்ற கேள்வி இருந்தபோது நான் இருக்கிறேன் என்று காமெடியில் கலக்க வந்தவர்தான் ஷாலு ஷம்மு.

இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இவர் சிவகார்த்திகேயனோடு ஜோடியாக நடித்த ஸ்ரீ திவ்யாவுக்கு தான் தோழியாக களம் கண்டார்.

இந்தப் படத்தில் கரெக்டாக டைமிங்கில் சிவகார்த்திகேயனை கலாய்த்து தள்ளியது ரசிகர்களை பெரிதளவு ஈர்த்தது என்று கூறலாம்.மேலும் இவர் நடிகர் சூரிக்கு ஜோடியாக சேர்ந்து நடித்து செம காமெடி டிராக்கில் இருவரும் கலக்கியிருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து இவர் சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தை குடி புகுந்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தான் இரண்டாம் கொத்து இந்த படத்தில் சற்று கவர்ச்சியை காட்டி இவர் ரசிகர்களிடம் செம டோஸ் வாங்கினார் என்று கூறலாம்.

இதற்குக் காரணம் கவர்ச்சியை காட்டியாவது படங்களை பிடிக்கலாமா என்ற எண்ணத்தில் தான் இவர் அந்த படத்தில் கூடுதல் கவர்ச்சியை காட்டுகின்றார்.

இதனைத் தொடர்ந்து படங்கள் கிடைக்காத காரணத்தினால் அவர் அடிக்கடி படு கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

இந்நிலையில், கருப்பு நிற லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். ஆனால், அதில் ஒராயிரம் ஓட்டை போட்டு தன்னுடைய தொடையழகு அதன் வழியாக வெளியே தெரிவதை உறுதி படுத்துகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …