“தளதள தக்காளி.. கிளாமர் குயின்..” – சிகப்பு உடையில் சிவந்து நிற்கும் சினேகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்ட நடிகை சினேகா. என்றுமே எவர்கிரீன் நடிகை என்று நாம் கூறலாம். அன்று எப்படி சினேகாவை பார்த்தமோ அப்படித்தான் இன்றும் அவர் இருக்கிறார்.

கோலிவுட்டில் சூர்யா ஜோதிகா அஜித் ஷாலினிக்குப்பின் தமிழ் சினிமாவால் அதிகளவு ரசிக்கப்படும் தம்பதிகள் என்றால் அது சினேகா பிரசன்னா ஜோடி தான். அந்த அளவுக்கு இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தரமான முறையில் தங்களது வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

மேலும் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு மீண்டும் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சினேகா தற்போது கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் தனது உடலை மிகவும் ஸ்லிம்மாக மாற்றி இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் சில புகைப்படங்களை தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டு மிகப்பெரிய ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

தற்போது இவர் அழகிய பிங்க் நிற சுடிதாரில் சொக்க வைக்கும் தங்கம் போல ஜொலி ஜொலிப்புடன் மின்னுகிறார். 90 கிட்ஸ் மட்டுமல்ல தற்போது இருக்கும் இலசுகளும் ஏங்கும் அளவுக்கு இந்த சுடிதாரில் இவர் காட்சி தரும் விதத்தைப் பார்க்கும்போது பூலோகத்தில் ரம்பை இவர் தான் என்று சொல்ல தோன்றுகிறது.

ஏற்கனவே தன் அழகிய சிரிப்பால் அனைவரையும் கட்டி போட்டிருக்கும் இவரை தற்போது இந்த புகைப்படத்தில் பார்க்கும்போது என்ன நடக்குமோ எந்த நேரத்தில் என்று யோசிக்க வைத்துள்ளது.

பார்த்ததுமே பட் என்று பிடிக்கக்கூடிய அளவிற்கு இவரது புகைப்படங்கள் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் பட்டென அவருக்கு லைக் கொடுத்து வருகிறார்கள்.

பார்வையாலே பேசக்கூடிய இவரது பார்வையால் அனைத்து இளைஞர்களும் தற்போது சொக்கி நிற்கிறார்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு அழகு தேவதையாக இருக்கக்கூடிய சினேகா சினேகாவை பார்த்து யாருக்குத்தான் ஆசை வராது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …