“ட்ரவுசர் கூட போடல.. முழுசா காட்டுறேன் பாத்துக்கோங்க..” – முழு தொடையை காட்டி அலற விடும் ஆத்மிகா..!

1993 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஆத்மிகாவின் சொந்த ஊர் கோயம்புத்தூர் தான். இவர் கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் முடித்து இளம் கலை பட்டம் பெற்றார்.

சிறுவயதிலிருந்தே சினிமாவின் மீது அதீத காதல் கொண்டிருந்த இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

அதற்கு தகுந்தது போல் தமிழ் சினிமாவின் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த முறுக்கு மீசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

முதல் படமே மாஸ் வெற்றியை தந்ததைத் தொடர்ந்து இவருக்கு இவருக்கு நிறைய பாட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்த நிலையில் அவ்வளவாக பட வாய்ப்புகள் இவரை தேடி வரவில்லை.

மேலும் இதில் துரதிஷ்டவசமான விஷயம் என்னவென்றால் மீசைய முறுக்கு படத்துக்கு பின் இவர் நடித்த நரகாசுரன் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பதுதான்.

அடுத்து இவர் விஜய் ஆண்டனி உடன் நடித்த கோடியில் ஒருவன் என்ற திரைப்படமும் பெரிய வெற்றியை தரவில்லை. என்றாலும் ஒரு சில நல்ல விமர்சனங்களை இவருக்கு பெற்று தந்துள்ளது.

இவரும் பட வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மட்டையாகி விட்டார்கள்.

அந்த அளவு தன்னுடைய தொடையழகு அப்பட்டமாக அப்படியே தெரியும் விதத்தில் இவர் உடை அணிந்து இருந்து போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை திறண வைத்துள்ளது.

மேலும் உச்சி முதல் பாதம் வரை என்னென்ன எந்த பொசிஷனில் இருக்கிறது என்பதை பார்த்தாலே தெரிந்து விடும்.இந்த அளவுக்கு இவர் புகைப்படம் வெளியிட்டு இருப்பதால் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறலாம்.

இப்படிப்பட்ட கவர்ச்சியில் எந்த நடிகையும் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்க மாட்டார் என்று கூறும் அளவுக்கு அதீத கவர்ச்சியில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் வந்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …