என்னது…. இவங்க எல்லாம் அரசியல்ல களம் கண்டா… எப்படி? நமீதாவின் வருங்கால அரசியல் பிரவேசம்…!

2004 ஆம் ஆண்டு  விஜயகாந்த் நடிப்பில் வெளி வந்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர் கனவு கன்னியாகவே வலம் வந்தார்.

 மேலும் இவர் விஜய், அஜித் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறா.ர் மிகச் சிறந்த கவர்ச்சி நடிகை என்று இவரை நாம் கூறலாம். இடையில் உடல் எடை அதிகமாகிவிட சின்னத்திரைகளில் தலைகாட்டி வந்த இவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

 இதனை அடுத்து இவர் காதலித்து வந்த வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அண்மையில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார்.

 மேலும் இவர் தனது கணவரோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மிகச்சிறப்பான முறையில் பதில் அளித்து இருக்கிறார்.

இவர் தனது குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டித்தான் கோயிலுக்கு வந்ததாகவும் இனி வரும் காலத்தில் இவர் அரசியலில் ஈடுபட போவதாகவும் கூறி இருந்தது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து இவரது ரசிகர்களே இவரே அரசியலுக்கு வந்தால் எப்படி சுர்ருனு ஏறும் இல்ல என்று கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். மேலும் இவர் தற்போது பாஜகவில் உறுப்பினராக உள்ளார் என்பதால் விரைவில் அரசியலில் களம் கண்டு அங்கும் ஒரு கலக்கு கலக்குவார் என்று தான் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

 இதைத் தொடர்ந்து இவருக்கு தற்போதைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வந்து குவிந்த வண்ணம் உள்ளதாம். அப்பப்பா இனி இந்த அரசியல் சதுரங்கத்தில் யார் யார் வந்து சதுரங்க வேட்டையில் ஆடுவார்கள் என்ற  பேச்சு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

 இவரைப் போலவே ஏற்கனவே பல நடிகைகள் சினிமாவில் களம் கண்டு அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். சிலர் தோல்வியும் அடைந்திருக்கிறார்கள்.

எனவே இதில் இவரின் நிலைப்பாடு சினிமாவை விடுத்து அரசியலில் முழுமூச்சாக தற்போது இருப்பதால் இவர் வெற்றி பெறுவாரா அல்லது தோல்வியை சந்திப்பாரா? என இனிவரும் தேர்தலில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …