“சாக்லேட் தொடை.. உடையை விலக்கி காட்டி..” – இணையத்தை திணறடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹிந்தி படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிந்தியில் முதன்முறையாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய தமிழ் சினிமாவில் எடுத்துப்பார்த்தால் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க கூடிய ஒரு நடிகையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். இவரது, நடிப்பில் வெளியான காக்கா முட்டை என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

மட்டுமில்லாமல் பல விருதுகளையும் இவருக்கு பெற்றுக்கொடுத்தது. இதை தவிர தர்மதுரை வடசென்னை, கனா, கணவர் பெயர் ரண சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வந்த இவருக்கு OTT தளத்தில் வெளியாகக் டிய வெப்சீரிஸ் களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் சுழல் என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில், இந்தி படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையாளத்தில் 2 படம் தமிழில் 6 படங்கள் என மொத்தம் எட்டு படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பாலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்து இருக்கிறார்.

தொடர்ந்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலையில் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …