“நோ ந* நவம்பராவது.. ம*ராவது..!..” – மாளவிகா மோகனன் வெளியிட்ட ஒற்றை புகைப்படம்..! – மட்டையான ரசிகர்கள்..!

இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே என்று கூறுவது போல இருக்கிறது நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள். அந்த அளவுக்கு கவர்ச்சியான உடையணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

தமிழில் இவர் நடிப்பில் வெளியான பேட்ட, மாஸ்டர், மாறன் என மூன்று திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களின் படங்கள் இப்படித்தான் அறிமுகமான மூன்று படங்களுமே முன்னணி நடிகர்களின் படங்கள் என்ற நிலையில் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது.

தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஒரு புதிய படத்திலும் இயக்குனர் பா ரஞ்சித் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முயற்சியில் ஈடுபட்டு வரும் நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய இணையப் பக்கத்தில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிடக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கொண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

எவர் சில்வர் நிறத்தில் வெளியேறும் உடையில் தன்னுடைய முன்னழகு மற்றும் தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து நிற்க்கின்றனர்.

மட்டுமல்லாமல் இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் நோ ந* நவம்பராவது… ம*ராவது..? என்ற புலம்பல் மீம்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …