“தெரியலையா..? குனிஞ்சு காட்டுறேன் பாருங்க..!..” – முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த ஹனி ரோஸ்..!

மலையாளத்தில் விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு படங்களில் நடித்து இருக்கக்கூடிய நடிகை ஹனி ரோஸ் தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நடிகை நயன்தாரா விதமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தாலும் கூட தமிழில் அவரால் முன்னணி நடிகையாக ஜெயிக்க முடியவில்லை.

இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. பல நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சியில் தாண்டவம் ஆடி வரும் நிலையில் நடிகை அனைவரும் அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார்.

தமிழில் சிங்கம் புலி என்ற படத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார். தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கிய இவர் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதிலும் சமீபகாலமாக தன்னுடைய எடுப்பான மற்றும் பிரம்மாண்டமான பின்னழகை எடுப்பாக தெரியும் விதமான உடைகளை அணிந்து கொண்டு பொது விழாக்கள் மற்றும் ஃபோட்டோஷூட்டை நடத்திய ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த படத்திலும் நடிக்காத நடிகை ஹனிரோஸ் சமீபகாலமாக தன்னுடைய எடுப்பான பின்னழகு மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

எனவே இவருக்கு தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கிறது. தமிழில் பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் பெண் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார்.

அறிமுகமான புதிதில் அடக்க ஒடுக்கமான குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஹனிரோஸ் சமீபகாலமாக கிளாமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தெரியலையா குனிஞ்சு காட்டுறேன் பாருங்க.. என்று கூறுவது போல குனிந்தபடி தம்முடைய முன்னழகை காட்டிய ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …